வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வெளியிட்ட நியதிச் சட்டத்திற்கு எதிராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வடக்கு மாகாண சபை இல்லாத காலத்தில் சட்ட வரம்பை மீறிய செயலாக ஆளுநர் தன்னிச்சையாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என உத்தரவிடக்போரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நேற்றைய தினம் குறித்த வழக்கு தாக.கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கு திகதி கோரப்பட்டுள்ளது.
TL