Home » வரலாற்று பாடங்களை கற்றுக்கொண்டு, அணுவாயுதப் போரின் ஆபத்தை உணர வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு    

வரலாற்று பாடங்களை கற்றுக்கொண்டு, அணுவாயுதப் போரின் ஆபத்தை உணர வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவிப்பு    

Source
Share Button

வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, அணுவாயுதப் போரின் ஆபத்தை உணர வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு முன்னதான அணுவாயுதப் போரின் பதட்டமான சூழ்நிலைகளை நினைவில் கொண்டு அமைதி வழிக்கு திரும்;ப வேண்டும் என திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். உக்ரேனில் இடம்பெறும் போரினால் பாதிக்கப்படும் மக்களையும், தமது பாதுகாப்பிற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களையும் மறந்து விடக்கூடாது. அவர்களின் அமைதியான வாழ்விற்கு இறை வேண்டுதல் செய்ய வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image