Home » வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் சீனாவின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவிப்பு

வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் சீனாவின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவிப்பு

Source
Share Button

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹோன இது தொடர்பில் சீன அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 4 பில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக பெறுவதற்கு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொஹொன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர திட்டம் மற்றும் ஹம்பாந்தொட்ட துறைமுகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் சீனா இலங்கைக்கு உதவ முடியும் என பாலித்த கொஹொன குறிப்பிட்;டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image