வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் வேலைத்திட்டம்
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேலும் 8 லட்சத்து 50 ஆயிரம் குடுமப்ங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்காக கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும்