Home » வறுமை நிலையில் இருந்து மீழ்வதற்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு

வறுமை நிலையில் இருந்து மீழ்வதற்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு

Source
Share Button

வறுமையிலிருந்து மீள்வதற்கு நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சகலரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி நிலவுவதனால் சில நாடுகள் உணவு பொருள் ஏற்றுமதியினை வரையறுத்துள்ளது. எனினும் இலங்கையில் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

உணவு பாதுகாப்புக்காக பிரதேச அபிவிருத்தி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை வழங்குவத்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image