Home » வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லையற்ற தொழில்மயமாதல் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லையற்ற தொழில்மயமாதல் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்

Source
Share Button

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில்இ காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய சிறப்புப் பிரதிநிதியும் கொரியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான திருமதி நா கியுங் வோங் பாராட்டப்படியுள்ளார்.

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கான தனது எதிர்பார்ப்பு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் விளக்கினார்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லையற்ற தொழில்மயமாதல் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்து அனைவரும் போதுமான அறிவைப் பெறக்கூடிய உயர்கல்வி நிறுவனமாக இது அமையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image