விடைத்தாள் மதிPப்பீட்டு பணியில் பல்கலைக்கழக கலாநிதிகள் விரைவில் பங்கேற்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் 90 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.