விமான விபத்துகளை விசாரனை செய்யஇ விசாரனை பிரிவு

விமான Nவைகள் சட்டத்தினை மறுசீரமைத்து, விமான விபத்து விசாரனை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டம் முதல் தடவையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை வான் பரப்பில் நிகழும் விமான விபத்துகள் பற்றி விசாரனை நடத்தப்படும். முதலாவது விசாரனை குழுவிற்கான நியமனம் இன்று வழங்கப்பட்டது. அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
