வியாழன் கிரகத்திலுள்ள நிலவுகளை ஆராய்வதற்காக அரியன் 5 ரொக்கெட் ,ன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ,ந்த ரொக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. எனினும் வானிலை சாதமாக ,ல்லாததனால் ,து பிற்போடப்பட்டது. ,தன்படி குறித்த ரொக்கட் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து ,ன்று செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.