Home » வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டொலர் செலுத்தி லிற்றோ கேஸை கொள்வனவு செய்ய வசதி

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டொலர் செலுத்தி லிற்றோ கேஸை கொள்வனவு செய்ய வசதி

Source
Share Button

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் டொலர் செலுத்தி இலங்கையிலுள்ளவர்களுக்கு தேவையான கேசை பெற்றுக்கொடுக்கும் வசதி ஏற்படுத்தியிருப்பதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் தற்போது சந்தையில் உள்ளன. இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய கேஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதில்லை என்று லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image