Home » வெளிநாடு செல்ல முற்பட்ட பஷில் ராஜபக்ஷ திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்

வெளிநாடு செல்ல முற்பட்ட பஷில் ராஜபக்ஷ திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்

Source
Share Button

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேற முற்பட்டுள்ளார். எனினும் விமானப் பயணிகள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனை அடுத்து அவர் திரும்பிச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனை அடுத்து, பெசில் ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்குள் திரும்பினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image