Home » வெளிநாட்டு அஞ்சல்களுக்கான கட்டணங்களில் அதிகரிப்பு

வெளிநாட்டு அஞ்சல்களுக்கான கட்டணங்களில் அதிகரிப்பு

Source
Share Button

வெளிநாட்டு அஞ்சல்களுக்கான கட்டணம் நாளையில் இருந்து அதிகரிக்கப்படும்; என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி, விமான கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை அடிபப்டையாகக் கொண்டு வெளிநாட்டு அஞ்சல்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார். தபால் கட்டணம் இறுதியாக 2018 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image