Home » வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

Source
Share Button

வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு சர்வதேச உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கோரியுள்ளார். பாகிஸ்தானின் புனரமைப்பு மற்றும் மீள கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பை கோரும் குழுவொன்றை ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி சுமமார் ஆயிரத்து 700 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை அறிவித்தள்ளது. சுமார் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தனது அரசாங்கம் 450 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image