Home » வேல்ஸ் அணி, 64 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

வேல்ஸ் அணி, 64 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Source
Share Button

வேல்ஸ் அணி, 64 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 22ஆவது உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் நவம்பர் – டிசெம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் 32 அணிகள் போட்டியிடவுள்ளன. அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி தகுதிகாண் சுற்று போட்டியில் உக்ரேன் அணி, வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் ஒன்றுக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 64 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image