Home » ஹைலெவல் வீதியின் ஊடாக பயணிக்கும் சகல பயணிகள் பஸ் வண்டிகளும் மாக்கும்புர பல்நோக்குப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாக பயணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
ஹைலெவல் வீதியின் ஊடாக பயணிக்கும் சகல பயணிகள் பஸ் வண்டிகளும் மாக்கும்புர பல்நோக்குப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாக பயணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
ஹைலெவல் வீதியின் ஊடாக பயணிக்கும் சகல பயணிகள் பஸ் வண்டிகளும் மாக்கும்புர பல்நோக்குப் போக்குவரத்து நிலையத்தின் ஊடாக பயணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாக்கும்புர பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லவும் அவர்களை இறக்கிவிடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். சில பஸ் வண்டிகள் இந்த மத்திய நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதிகளில் பயணிகளை ஏற்றிச்செல்லும் நடவடிக்கை அதிகளவில் காணப்படுவதாகவும் இன்று முதல் இந்தச் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.