Home » பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 சதவீதச் சலுகை விலையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 சதவீதச் சலுகை விலையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானம்

Source
Share Button பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 சதவீதச் சலுகை விலையில் வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பயிற்சிப் புத்தகங்களை மாணவர்கள் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image