இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.