Home » ரின்மீன் கொள்வனவு: அவதானம் தேவை – நுகர்வோர் அதிகாரசபை மக்களுக்கு எச்சரிக்கை

ரின்மீன் கொள்வனவு: அவதானம் தேவை – நுகர்வோர் அதிகாரசபை மக்களுக்கு எச்சரிக்கை

Source
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களைக் கொள்வனவு செய்யும் போது எஸ்.எல்.எஸ். என்ற இலங்கைத் தர நிறுவனத்தின் தரச்சான்று உள்ளவற்றை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. தரமற்ற உற்பத்திகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் உள்ள தரமற்ற ரின்மீன்கள் தொடர்பில் நுகர்வோருக்கு தெளிவுபடுத்துவதற்காக இலங்கை நுகர்வோர் அதிகாரசபை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊடக சந்திப்பில் வைத்தே அதன் தலைவர் அசங்க ரணசிங்க இதனைக் குறிப்பிட்டார். TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image