Home » 100 மெகாவோட் மின்சார செயற்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று கைச்சாத்து

100 மெகாவோட் மின்சார செயற்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று கைச்சாத்து

Source
Share Button

இலங்கையின் மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்காக மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவிருக்கம், 100 மெகா வோட் மின்சார செயற்திட்டததிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்கவும், குறித்த செயற்திட்டத்திற்கு முதலீடு செய்யும் நிறுவனமான 3-று ஆயயெபநஅநவெ லிமிட்டெட் நிறுவனத்தின் உப தலைவரும், பணிப்பாளருமான இந்திக்க குமார வீரக்கொடியும் இதில் கைச்சாத்திட்டனர்.

நிர்மானப்பணிகள் இரண்டு வார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும். இந்த செயற்திட்டதத்pன் மூலம் தேசிய மின் கட்டமைப்பில் அடுத்த வருடம் நடுப்பகுதியிலிருந்து மின்சாரத்தை இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான திருகோணமலை குச்சவெளியில் உள்ள காணி இதற்காக பயன்படுத்தப்படும். குறித்த மீள் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி செயற்திட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image