Home » 20 வயதைத் தாண்டியவர்களுக்கு நான்காவது கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு

20 வயதைத் தாண்டியவர்களுக்கு நான்காவது கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு

Source
Share Button

தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களை அது தொடர்பாக ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்துகிறது. முதல் கட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதில் அதிகளவிலானோர் ஆர்வம் காட்டியிருந்தாலும், பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதில் போதியளவிலான கரிசனையை அவதானிக்க முடியவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்தள்ளது. 20 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இரண்டாவது பூஸ்டர் எனப்படும் நான்காவது தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image