Home Archives
Daily Archives

October 2, 2021

  • இந்திய வெளியுறவகள் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்தன் சிரிங்கில் 3 நாட்கள் உத்தியோக விஜயமாக இன்று இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளியுறவுகள் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொழம்பகே விடுத்த அழைப்பிற்கிணங்க இலங்கை வரும் ஸ்ரீ ஹர்ஷ 5ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின் மூலம் இந்து – லங்கா இருதரப்பு உறவுகள், இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் கோவிட் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்காக […]

  • 500 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வஙகியினால் வழங்கப்படும் இந்தக் கடன் பணத்தின் ஊடாக சில மாவட்டங்களில் கிராமங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவார்களென உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இதுவரை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள பல்வேறு கடன் மற்றும் நிதியுதவிகள் […]

  • ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பந்தமாக வெளிநாட்டு மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறைப்பாடு நவம்பர் 02ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. 2009 ஜனவரி 8ம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்;ரமதுங்க சம்பந்தமாக இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லையென்பதால், Free Press Ltd, எல்லையற்ற நிருபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ)    மேலும் பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள் சம்பந்தமாகவும் சான்றுகளை முன்வைத்து அவர்களின் படுகொலைகளை விசாரிப்பதற்கு மக்கள் நீதி மன்றமொன்றை […]