Home » 2022ஆம் ஆண்டின் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டின் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Source
Share Button

2022ஆம் ஆண்டின் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு அவிறிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்தப்பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அலைன் ஆஸ்பெக்ட், ஜான்.எப் கிளாசர், அன்ரன் ஜெய்லிங்கர் ஆகியோருக்கே இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விழங்குகிறது. மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் பங்களிப்புச் செய்த சாதனையாளர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகின்றது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image