Home » 2022 – 2023 பெரும்போக நெற்செய்கைக்கான உரத்தை மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை

2022 – 2023 பெரும்போக நெற்செய்கைக்கான உரத்தை மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை

Source
Share Button

2022 – 2023 பெரும்போக நெற்செய்கைக்கான உரத்தை மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட கமநல சேவை அலுவலகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ஒரு ஹெக்டயர் வயல் காணிக்கென 35 கிலோ கிராம் எடைகொண்ட யூரியா உரம் மானிய அடிப்படையில் வழங்கப்பட இருக்கின்றது. 30 சதவீத சேதனப் பசளையும் 70 சதவீத இரசாயன உரமும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட இருக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 80 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான வயல் காணிகளில் நெல் பயிரிடப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image