22வது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பிற்கு இணக்கமாக இல்லை -உயர் நீதிமன்றம்
Posted on 09.06.2022 by Farook in Top News with 0 Comments

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் சில உறுப்புரைகள் இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு இணக்கமாக இல்லையென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி, அரசியலமைப்பு சட்டத்தின் சில உறுப்புறைகள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு மூலமும் நிறை வேற்றப்பட வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அவேவர்தன இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Please enable JavaScript to view the comments powered by Disqus.