Home » 75ஆவது சுதந்திர தினத்திற்கு அமைவாக, உணவு பாதுகாப்பை அதிகரிப்பதற்கான விசேட திட்டங்கள்

75ஆவது சுதந்திர தினத்திற்கு அமைவாக, உணவு பாதுகாப்பை அதிகரிப்பதற்கான விசேட திட்டங்கள்

Source
Share Button

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவிற்கு அமைவாக, உணவு பாதுகாப்பை அதிகரிக்க பல விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான சுற்றறிக்கை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுதந்திர தினத்திற்கு அமைவாக, 14 ஆயிரத்து 22 கிராமங்களில் 10 லட்சத்து 50 ஆயிரம் விசேட தோட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image