Home » 8 ஈழத் தமிழர்கள் இன்றும் தமிழகம் தப்பிச் சென்றனர்.

8 ஈழத் தமிழர்கள் இன்றும் தமிழகம் தப்பிச் சென்றனர்.

Source

இலங்கையில் நிலவும் கோர பொருளாதார தெருக்கடி காரணமாக இன்று அதிகாலை எட்டுப்பேர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து புறப்பட்ட எட்டுப் பேரும் அரிச்சல்முனையில் இறங்கியுள்ளனர்.

அரிச்சல் முனையை அடைந்த எட்டுப்பேரையும் மரைன் பொலிசார் மீட்டு மண்டபம் முகாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image