Home Against Government G7 நாடுகளுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

G7 நாடுகளுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

Source

இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

The post G7 நாடுகளுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு appeared first on LNW Tamil.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image