சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உட்பட ஏனைய பலதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணைந்து இலங்கைக்கான நிதியளிப்பு திட்டங்களில் செயற்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் Anne-Marie Gulde-Wolf தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீண்டகால வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களின் நிபுணத்துவத் துறைகளில் மற்ற பலதரப்பு கடன் வழங்குநர்களின் கீழ் கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S