QR குறியீட்டுக்கு அமைவாகவே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் QR புகுறியீட்டின் ஊடாக மாத்திரமே இடம்பெற வேண்டும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சில எரிபொருள் நிரப்பகங்களின் மூலம் QR குறியீட்டுக்கு புறம்பாக எரிபொருள் நிவியோகம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதை கருத்தில் னொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.