Home » இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்தது!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்தது!

Source

இலங்கை மத்திய வங்கியிடம் உள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

இதன்படி, 2026 ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2026 செப்டெம்பர் மாத இறுதியில் பதிவான 6,867 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீத அதிகரிப்பாகும்.

The post இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்தது! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both