Home Start your own tamil news site

Start your own tamil news site

by Adadaa.news

வணக்கம்,

அடடா செய்தித் தளம் தமிழர் செய்திகளை ஒருங்கிணைத்து தரும் ஒரு தளமாக அமைகிறது.

நீங்களும் ஒரு செய்தி தளத்தை இலவசமாக ஆரம்பித்து நடத்த வேண்டுமென்றால், நம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். அரசியல், வியாபார, தொழில்நுட்ப, பொழுது போக்கு என்று எந்த விடயமானாலும் ஒரு செய்தித் தளத்தை நீங்கள் இலவசமாக எம் அடடா செய்தி மேடையில் தொடங்கலாம்.

உங்களுக்கென்றே
– ஒரு தனி அடடா இணைய முகவரி (உங்க‌ள் சொந்த‌ இணைய‌ முக‌வ‌ரி சேவையும் உண்டு)
– உள்நுழை கணக்கு
– நீங்களே உங்கள் செய்திகளை பிரசுரிக்கும் வசதி
– 3 விதவமான தமிழ் தட்டச்சை நேரடியாக பயன்படுத்தும் இலகுவான வசதி
– உங்கள் பயனர்களும் தமிழில் கருத்திடும் வசதி
– (இணைய‌ ப‌க்க‌ங்க‌ளை மேம்ப‌டுத்தி உங்க‌ளுக்கேற்றாற்போல் அமைத்து த‌ரும் வ‌ச‌தி)
போன்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

நன்றி
அடடா

 

வணக்கம்,

Adadaa News is a networked news of all Tamil news online.

If you would like to start your own news website for free, please contact us. You can start a politics, business, technology, entertainment, on any genre news site for free on this Adadaa network.

You will get
– Unique Adadaa web address (ability to have your own domain name)
– Your own account
– Ability to publish your own news
– 3 types of Tamil keyboarding, which can be directly used within the site
– Easy Tamil typing for even your visitors
‍- (ability to customize website design)
& many more features

Kindly,
Adadaa Network