Home Tags Posts tagged with "Uncategorized"
Tag:

Uncategorized

  • உலக நிதி மோசடி சம்பந்தமாக புதிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ள ‘பண்டோரர பேபரஸ்’ பத்திரிகை முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான நிருபமா ராஜபக்ஷவினதும், அவரது கணவரான திருக்குமார் நடேசனினதும் பெயர்களை மோசடி பேர்வழிகளில் பட்டியலில் சேர்த்துள்ளது. அவர்களால் நடாத்தப்பட்டு வந்த போலி நிறவனத்தின் ஊடாக லண்டன் மற்றும் சிடனி ஆகிய நகரங்களில் வீடுகளை விலைக்கு வாங்குதல் மற்றும் வேறு பல முதலீடுகளில் பெருமளவு பணம் ஈடுபத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்படி பத்திரிகை அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ராஜபக்ஷ குடும்பத்தின் மோசடிகள் சம்பந்தமாக […]