Home » அனைவருக்குமான சுதந்திர நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் 

அனைவருக்குமான சுதந்திர நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் 

Source

அனைவருக்குமான சுதந்திர நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற பிரசார நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவரின் கலாச்சார அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ளும் சுதந்திர நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் முதல் தடவையாக தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையக மக்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம் உருவாக்கப்படும் என திரு.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image