அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் கமலா ஹரிஸ் Vs டிரம்ப்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது விவாதத்தில் கலந்து கொண்டனர்.
அதன்போது இருவரும் ஒருவரையொருவர் சாடும் போலி கருத்துக்கள் குறித்து குற்றம் சாட்டிக் கொண்டனர். அமெரிக்க மக்களை தோல்வியுற்ற தேசம் என்ற டிரம்பின் அறிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என ஹரிஸ் அதன்போது கூறினார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கமலா ஹரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.