அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுமுதல் வலுப்பெற்று வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
380 ரூபாய்வரை வீழ்ச்சியடைந்திருந்த ரூபாவின் பெறுமதி தொடர்ந்து குறைந்து வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது.
N.S