Deprecated: Function load_plugin_textdomain was called with an argument that is deprecated since version 2.7.0 with no alternative available. in /usr/local/lsws/adadaa_news/public_html/wp-includes/functions.php on line 6131
இலங்கைக்கு உலக உணவுத் திட்டம் தொடர்ச்சியான ஒத்துழைப்பு. - Adadaa.news

Notice: Function WP_Admin_Bar::add_node was called incorrectly. The menu ID should not be empty. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.3.0.) in /usr/local/lsws/adadaa_news/public_html/wp-includes/functions.php on line 6131
Home » இலங்கைக்கு உலக உணவுத் திட்டம் தொடர்ச்சியான ஒத்துழைப்பு.

இலங்கைக்கு உலக உணவுத் திட்டம் தொடர்ச்சியான ஒத்துழைப்பு.

Source

உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ், இலங்கையில் செயற்படுத்தப்பட்டுவரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல பிரதிநிதிகள் அதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

நாட்டில் உணவு தொடர்பான நெருக்கடி நிலை தற்போது குறைவடைந்துள்ளது. ஆனால், தேவை ஏற்படுமானால், புதிய வேலைத்திட்டங்களின் ஊடாக, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image