Home » இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் ; ஜனாதிபதி விடுத்துள்ள அவசர உத்தரவு

இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் ; ஜனாதிபதி விடுத்துள்ள அவசர உத்தரவு

Source
இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் தொலைபேசி இலக்கம்: (+94) 117966396, WhatsApp தொலைபேசி எண்: (+94) 767463391 அல்லது மின்னஞ்சல்: [email protected] ஊடாக தேவையான உதவிகளைப் பெற முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image