தேசிய மக்கள் சக்தி சுற்றுச்சூழல் கொள்கையை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் சுற்றுச்சூழல் கொள்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு கொழும்பு அறக்கட்டளை மன்றத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.