இலங்கையின் பிரபலமான நடிகர் ஜெக்சன் ஆண்டனி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 14 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று (09) காலை அவர் காலமானதாக கூறப்படுகிறது.
ஜெக்சன் ஆண்டனி இறக்கும் போது அவருக்கு வயது 65.