Home » நியுசிலாந்து மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

நியுசிலாந்து மகளிர் ரி-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

Source

ஒன்பதாவது மகளிர் ரி-20 போட்டியில் நியுசிலாந்து அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.

நேற்று டுபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியை 32 ஓட்டங்களால் நியுசிலாந்து மகளிர் அணி வெற்றி கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓடடங்களையே பெற்று தோல்வியைத் தழுவியது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image