Home » மாவனல்லையில் விபத்து – ஒருவர் பலி 23பேர் காயம்

மாவனல்லையில் விபத்து – ஒருவர் பலி 23பேர் காயம்

Source
Share Button மாவனல்லை பிரதேசத்தில் இன்று நிகழ்ந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 23பேர் காயமடைந்திருக்கிறார்கள். இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் வண்டியும் கனேகொடவில பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது. Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image