Home » மேலும் 10 தமிழக மீனவர்கள் கைது

மேலும் 10 தமிழக மீனவர்கள் கைது

Source

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக அங்கு ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், 10 மீனவர்களையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image