ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் கடந்த 2 ஆண்டுகளாக முழுவீச்சில் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் ஆன்மிக சுற்றுலாத்தலமான ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கு இரு அரசுகளும் திட்டமிட்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் […]
The post ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஆய்வு appeared first on LNW Tamil.