இன்று ஏப்ரல் 01ஆம் திகதி அமெரிக்க டொலர் கொள்முதல் விலை 295.57 ரூபாவாகவும் விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் குறியீட்டு விகிதம் ஜூன் 13, 2023க்குப் பிறகு முதல் முறையாக இன்று 300 ரூபா நிலையாகியுள்ளது.