Home » ரூபா பெறுமதி இன்று அதிகரிப்பு

ரூபா பெறுமதி இன்று அதிகரிப்பு

Source
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி (LKR) இன்று(16) சற்று அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (15) வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.300.51 ரூபாவாகவும், விற்பனை விலை 319.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment