Home » விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Source

56 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1968ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விமானம் ஒன்று இமயமலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில் தாமஸ் செரியன் (Thomas Cherian) உட்பட 102 பயணிகள் இருந்தனர்.

அவரின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டீடீஊ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image