அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட சில பிக்குகள் கைது
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட சில பிக்குகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிக்குகள் சபை, கல்வி அமைச்சு முன்பாக ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
