Home » அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு

Source

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பிரதி ஜனாதிபதி வேட்பாளருக்கான பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக டிம் வேல்ஸ் அறிவித்துள்ளார். சிக்காகோ நகரில் இடம்பெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பின்நோக்கித் திரும்பப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹரிஸ{க்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image