அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது –
யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்த முதலில் தேசிய காணி பயன்படுத்தல் செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் இது தொடர்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
தமது அரசாங்கத்தின் கீழ், எந்தவொரு அரச சொத்தும் விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.