அரச புலனாய்வுப் பரிவற்கு புதிய பணிப்பாளர் நியமனம்.
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பதவியில் இதுவரை பணியாற்றிவந்த இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, அந்தப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
அரச புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.